ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக காசிலிங்கம் நியமனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக பொலிட்பீரோ உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கதை நியமித்துள்ளார்.
தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் SLPP வேட்பாளராக போட்டியிடும் காசிலிங்கம், முன்பு ராஜபக்சேவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றினார்.
(Visited 2 times, 1 visits today)