கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா மரணம்

கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா (30) சடலமாக மீட்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் சோபிதா இறந்து கிடந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஹைதராபாத் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பல பிரபலமான படங்களில் நடித்துள்ள ஷோபிதா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
(Visited 29 times, 1 visits today)