இலங்கை: எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பில் காஞ்சனா விஜேசேகர அரசாங்கத்திற்கு விடுத்துள்ள சவால்!
எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் அரச துறை சம்பளம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக, முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர, NPP அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
நவம்பர் 1 ஆம் திகதிக்குள் கணிசமான எரிபொருள் விலையை குறைக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என விஜேசேகர அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)