மத்திய கிழக்கு

கல்கி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், திஷா பாட்னி உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற ஜூன் 27ஆம் தேதி கல்கி 2898 AD திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை 2.5 மில்லியன் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content