ககோவ்கா அணை உடைப்பு : விசாரணைகளை ஆரம்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!
ககோவ்கா அணை உடைப்பு குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது இரவு உரையில், இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதிநிதிகள் சமீபத்திய நாட்களில் Kherson பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்,” என்று ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பொது வழக்கறிஞர் அலுவலகம் இந்த பேரழிவு பற்றிய விசாரணை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தொடர்புடைய கோரிக்கையை அனுப்பியது என்றும் இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடழ்டுள்ளார். ”
சுமார் 4,000 குடியிருப்பாளர்கள் உக்ரேனிய மீட்புக் குழுக்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)