வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையில் நடாத்தப்படும் ஜப்பானின் குறிப்பிட்ட திறமையான தொழிலாளிக்கான (SSW) திறன் பரீட்சைக்கான பரீட்சை திகதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
SLBFE இன் படி, அடிப்படை மொழி தேர்வு, செவிலியர் பராமரிப்பு பணியாளர் மற்றும் உணவு சேவை, விவசாயம், கட்டுமானம் மற்றும் தங்குமிடத் தொழில்களுக்கான தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்படுகின்றன.
குறித்த திகதிகளில் கொழும்பு 05 இல் அமைந்துள்ள அவுஸ்திரேலிய வர்த்தக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (ACBT) நிறுவனத்தில் திறன் பரீட்சை நடைபெறவுள்ளது.
ஜப்பானின் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களுக்கான திறன் சோதனைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்வருமாறு;
(Visited 35 times, 1 visits today)