சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு – அதிக அளவில் பயணியாளர்களை எடுக்கும் நிறுவனம்

சிங்கப்பூரில் வேலை தேடுபவராக இருந்தால் அவர்களுக்கு தற்போது சிறந்த நேரமாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (Standard Chartered) அதன் போட்டித்தன்மையை விரிவுபடுத்துவதற்கான அனைத்து தேவைகளையும் செய்து வருகிறது.
குறிப்பாக போட்டி வங்கிகளுக்கு நேர்மாறாக, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி பணியாளர்களுக்கு அதிக அளவில் பணிக்கு எடுக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது.
இதனை அந்த வங்கியின் ஆசிய தலைவர் பெஞ்சமின் ஹங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியிடம் கூறினார்.
சமீபத்தில் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசிய ஹங், சீனா மற்றும் ஆசியாவில் வங்கி மிகவும் ஏற்றதாக உள்ளது என்றார்.
(Visited 18 times, 1 visits today)