இலங்கை

20,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு

இஸ்ரேலில் 20,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இஸ்ரேலில் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகளை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இஸ்ரேலின் நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் படி 10,000 இலங்கையர்கள், தொழில்வாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்