பாக்.ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் விபத்துக்குள்ளான ஜீப் வண்டி ; 14 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் இமயமலைப் பகுதி மலைப்பாதையில் இருந்து ஜீப் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்தில் 14 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் காமடைந்தனர்.
நீலம் பள்ளத்காக்கில் இந்த சம்பவம் நடந்ததாக அரசு நிர்வாகி ந்தீம் ஜான்ஜூவா தெரிவித்தார்.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மீட்புக் குழுவினர் இறந்தவர்களின் உடல்கள், காயமடைந்நவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மோசமான சாலை உள்கட்டமைப்பு, போக்குவரத்து லேன் ஒன்று ஆற்றில் விழுந்து 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





