ஜனக ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்கவதற்கான அறிக்கை பாராளுமன்றத்தில்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உறுப்பினர் ஜனக ரத்நாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்கியமைக்கான மின்சக்தி அமைச்சர் அறிக்கை இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அது தொடர்பான அமைச்சரின் அறிக்கை ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)