ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இத்தாலி!

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் இத்தாலிய கடற்படைக் கப்பல் இன்று (28.01) அல்பேனியாவை வந்தடைந்துள்ளது.

இத்தாலி அண்டை நாட்டிற்கு குடியேறிகளை மாற்றுவதற்கான சட்டப்பூர்வமாக சர்ச்சைக்குரிய திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.

குடியேறிகளுடன் வந்த கடற்படைக் கப்பல் காசியோபியா அல்பேனியாவின் ஷெங்ஜின் துறைமுகத்தை அடைந்தது.

அவர்கள் அங்குள்ள ஒரு நிலையத்தில் அடையாளம் காணப்பட்டு பின்னர் சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு மாற்றப்படுவார்கள் என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜியோர்ஜியா மெலோனியின் இத்தாலிய அரசாங்கம் அல்பேனியாவில் இரண்டு வரவேற்பு மையங்களைக் கட்டியுள்ளமை குறுப்பிடத்தக்கது.

 

(Visited 43 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்