அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது மக்களின் கடமை : ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது பொதுமக்களின் கடமை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்
அந்தக் கடமையை மக்கள் எப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





