ஹமாஸ் சுரங்கப்பாதையில் பணயக்கைதிகளின் சடலம் மீட்கப்பட்டதாக தகவல்!
மிகப் பெரிய ஹமாஸ் சுரங்கப்பாதையின் உட்புறத்தில் ஐந்து பணயக்கைதிகள் இறந்து கிடந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான காட்சிகளும் வெளியாகியுள்ளன.
நிலத்தடி சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகில் IDF வீரர்கள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
காசா பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள ஜபாலியா நகரில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கீழே 32 அடிக்கு மேல் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக டெய்லி மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்து கிடந்த ஐந்து பேருக்காக சுரங்கப்பாதையைச் சுற்றி ராணுவ வீரர்கள் பிரார்த்தனை செய்வதை அந்தக் காட்சிகள் காட்டுகிறது.
(Visited 6 times, 1 visits today)