இலங்கை கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானம்!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
பாடசாலை மமாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 48 times, 1 visits today)