இந்தியா

சந்திரயான் -3ல் இருந்து ரோவர் நிலவில் இறங்கும் காட்சியை வெளியிட்ட இஸ்ரோ

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3-ன் ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.

சந்திரயான் 3-ன் லேண்டரின் இருந்து ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் காட்சி வெளியிட்டுள்ளது.

லேண்டர் திறந்து சாய்வுபலகை வழியே ரோவர் இறங்கி செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டது.

https://twitter.com/i/status/1694948060802245028

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!