காசா போர் நிறுத்தத்திற்கு நிபந்தனை விதித்த இஸ்ரேல்!

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.
அதாவது பிணைய கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் காசாவில் ஆயுதங்கள் இருக்க கூடாது என்று இஸ்ரேல் நிபந்தனைகள் விதித்துள்ளது.
மேலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் உணவு பஞ்சம் அதிகரித்துள்ள காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)