காசாவுக்கு உதவிப்பொருட்கள் செல்வதை தடுத்த இஸ்ரேல் – எல்லை மூடல்

காசாவுக்கு வாகனங்கள் செல்ல இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் எல்லையில் உதவிப் பொருட்களுடன் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
இருதரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டம் முடிவடைந்ததை அடுத்து, காசா உடனான எல்லையை இஸ்ரேல் மூடி உள்ளது.
பணய கைதிகளை விடுவிக்க பாலஸ்தீனம் நடவடிக்கை எடுக்காத வரை எல்லை மூடப்பட்டிருக்குமென இஸ்ரேல் கூறியுள்ளது.
(Visited 9 times, 9 visits today)