ஐரோப்பா செய்தி

எரிசக்தி கொள்கையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளுமாறு நைஜல் வலியுறுத்தல்

நாட்டின் எரிசக்தி கொள்கையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சீர்திருத்த UK கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) பிரதமரை வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கும் கேள்வி நேரத்தின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

வடகடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான புதிய உரிமங்களைத் திறக்கவும், ஆய்வு நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைக்கவும் பிரதமர் தலையிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) தெரிவித்தார்.

மேலும் வரி வருவாயை அதிகரிக்குமாறும் விலைகளைக் குறைக்குமாறும் சீர்திருத்த UK கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) பிரதமரை வலியுறுத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!