உலகம் செய்தி

ஈரானின் பெட்ரோ இரசாயன வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது

தெற்கு பார்ஸில் (South Pars, Iran) உள்ள ஈரானின் பெட்ரோ இரசாயன வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC – Islamic Revolutionary Guard Corps) இணைந்த செய்தி நிறுவனமான தஸ்னிம் (Tasnim) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இந்த வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு பார்ஸ் (Pars) உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கொண்ட பகுதியாகும், இதில் கட்டார் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தனித்தனி ஆலைகளை இயக்கி வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!