புதிய உச்ச தலைவரை தெரிவு செய்தது ஈரான்: இறங்கி அடிக்க தயாராகிறது அமெரிக்கா!
“ஈரானுடனான போரில் வெற்றிபெறுவதற்காக எந்த கட்டத்துக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.” – என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் Pete Hegseth தெரிவித்தார்.
வெற்றிக்காக அமெரிக்கா போராடும் எனவும், சரணடைவதைத்தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி ojtaba Khamenei தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, அங்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
இதில் காமேனியின் மகன் மொஸ்தபா காமேனி Mostafa Khamenei புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது.





