செய்தி விளையாட்டு

IPL Update – 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்களை இன்று மாலை 5.30 மணிக்குள் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

1. ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), 2. பதிரனா (ரூ. 13 கோடி), 3. ஷிவம் டுபே (ரூ. 12 கோடி), 4. ஜடேஜா (ரூ. 18 கோடி), 5. எம்.எஸ். டோனி (ரூ. 4 கோடி).

மும்பை இந்தியன்ஸ்

1. ஹர்திக் பாண்ட்யா (ரூ. 16.35 கோடி), 2. ரோகித் சர்மா (ரூ. 16.30 கோடி), 3. பும்ரா (ரூ. 18 கோடி), 4. சூர்யகுமார் யாதவ் (ரூ. 16.35 கோடி), 5. திலக் வர்மா (ரூ. 8 கோடி)

லக்னோ

1. பூரன் (ரூ. 21 கோடி), 2. ரவி பிஷ்னோய் (ரூ. 11 கோடி), 3. மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மோசின் கான் (ரூ. 4 கோடி) 5. ஆயுஷ் படோனி (4 கோடி).

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

1. பேட் கம்மின்ஸ் (ரூ. 18 கோடி), 2. அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி), 3. நிதிஷ் ரெட்டி (ரூ. 6 கோடி), 4. கிளாசன் (ரூ. 23 கோடி), 5. டிராவிஸ் ஹெட் (ரூ. 14 கோடி).

குஜராத் டைட்டன்ஸ்

1. ரஷித் கான் (ரூ. 18 கோடி), 2. சுப்மன் கில் (ரூ. 16.5 கோடி), 3. சாய் சுதர்சன் (ரூ. 8.5 கோடி), 4. ராகுல் டெவாட்டியா (ரூ. 4 கோடி), 5. ஷாருக் கான் (ரூ. 4 கோடி)

பஞ்சாப் கிங்ஸ்

1. ஷஷாங்க் சிங் (ரூ. 5.5 கோடி), 2. பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

1. ரிங்கு சிங் (ரூ. 13 கோடி), 2. சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), 3 சுனில் நரைன் (ரூ. 12 கோடி), 4. ரஸல் (ரூ. 12 கோடி), 5. ஹர்சித் ரானா (ரூ. 4 கோடி). 5. ராமன்தீப் சிங் (ரூ. 4 கோடி).

ராஜஸ்தான் ராயல்ஸ்

1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), 2, ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), 3. ரியான் பராக் (ரூ. 14 கோடி), 4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), 5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி), 6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி).

ஆர்சிபி

1. விராட் கோலி (ரூ. 21 கோடி), 2 ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), 3. யாஷ் தயாள் (ரூ. 5 கோடி).

டெல்லி கேப்பிட்டல்ஸ்

1. அக்சார் பட்டேல் (ரூ. 16.5 கோடி), 2. குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி), 3. ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி), 4. அபிஷேக் பொரேல் (ரூ. 4 கோடி).

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி