IPL Update – தொடரின் முதல் பாதியை இழக்கும் பும்ரா

IPL தொடரின் 18வது சீசன் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளாரன பும்ரா முதல் பாதியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வருகிற 23ந் தேதி சந்திக்கிறது.
(Visited 1 times, 1 visits today)