IPL Match 39 – 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. குர்பாஸ் 1 ரன்களும், நரைன் 17 ரன்களும், வெங்கடேஷ் 14 ரன்களும், ரஸ்செல் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
(Visited 1 times, 1 visits today)