IPL Auction – 4.8 கோடிக்கு இலங்கை வீரரை வாங்கிய மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார வாங்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் இலங்கை வீரர் ஒருவர் விற்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.
இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார 4.8 கோடி இந்திய ரூபாய்களுக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)