ஜப்பானில் உணவின் காரம், சுவையை அதிகரிக்கும் புதிய கரண்டி அறிமுகம்

ஜப்பானின் கிரின் ஹோல்டிங்ஸ், உணவின் காரம் மற்றும் சுவையை அதிகரிக்கும் புதிய இலத்திரணியல் கரண்டி அறிமுகப்படுத்தியுள்ளது.
ELECTRIC SALT SPOON சிறந்த உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு ஸ்பூன் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த எலக்ட்ரிக் ஸ்பூன் சோடியம் சேர்க்காத உப்பின் சுவையை மட்டுமே அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான உணவு முறையை ஊக்குவிக்கும் ஒரு புதிய தயாரிப்பு என்று கூறப்படுகிறது.
கிரின் ஹோல்டிங்ஸ் கூறுகையில், பலவீனமான மின்சாரம் கரண்டியின் நுனியில் இருந்து உணவிற்குச் சென்று உப்புத்தன்மை உட்பட சுவையை அதிகரிக்கச் செய்கிறது.
60 கிராம் எடையுள்ள இந்த ஸ்பூன் ரிச்சார்ஜபிள் லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)