தீவிரமடையும் போர்! ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

கடந்த ஒரே நாளில், உக்ரைனிய படையினர் மேலும் 640 ரஷ்ய படையினரைக் கொன்றதுடன் ஏழு டாங்கிகள்,11 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பிற ரஷ்ய உபகரணங்களை அழித்துள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன் கடந்த 24 பெப்ரவரி 2022 மற்றும் 22 ஜூலை 2023 க்கு இடையில் ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகளை உக்ரைன் படையினர் வெளியிட்டுள்ளனர்.
[அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிபரங்கள் சமீபத்திய இழப்புகளைக் குறிக்கின்றன]
approximately 241,330 (+640) military personnel,
4,140 (+7) tanks,
8,096 (+16) armoured combat vehicles,
4,629 (+19) artillery systems,
693 (+1) multiple-launch rocket systems,
448 (+8) air defence systems,
315 (+0) fixed-wing aircraft,
310 (+0) helicopters,
3,944 (+11) operational-tactical UAVs,
1.298 (+0) cruise missiles,
18 (+0) ships/boats,
7,159 (+14) vehicles and tankers,
691 (+5) சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள்.