ஐரோப்பா

ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்!

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு ஹமாஸ் செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Mossad, (இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம்)  மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) கூறுகையில், ஹமாஸ் “உலகம் முழுவதும் உள்ள அப்பாவிகளை தாக்குவதற்காக வெளிநாடுகளில் தனது வன்முறை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தது” என்பதை நிரூபிக்கும் “கணிசமான” தகவல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹமாஸ் தளபதிகளிடமிருந்து தாக்குதல்களுக்கான இலக்குகள், அதனை முன்னெடுப்பவர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் ஸ்வீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தைத் தாக்கும் நோக்கம் பற்றிய தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மொசாட், ஐஎஸ்ஏ மற்றும் ஐடிஎஃப் ஆகியவை ஹமாஸின் பயங்கரவாத நோக்கங்களை முறியடிக்கும் முயற்சிகளை தொடரும் என்று இஸ்ரேல் கூறியது.

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்