இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் 19 இலட்சத்து 51, 654 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு டிசம்பர் மாதம் 19 இலட்சத்து 70,130 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடனட்டைகளின் பயன்பாடு வளர்ச்சி போக்கைக் காண்பித்துள்ளது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!