இலங்கையில் பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளத.
அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகள் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..
(Visited 23 times, 1 visits today)