ஜெர்மனியில் உதவி பணம் பெறுபவர்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணம் குறைக்கப்படுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை குறைக்க வேண்டும் என்று ஜெர்மனியின் பிரதாக எதிர்க்கட்சியான CDUCSE கட்சி கடந்த காலங்களில் வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.
அதாவது எதிர்வரும் சனிக்கிழமை இவர்களது கட்சி கூட்டத்தின் பொழுது இந்த விடயம் தொடர்பான சில பிரரணைகளை இயற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளையில் CDU கட்சியுடைய செயலாளரான காசல் லிண்டம் அவர்கள் ஈபேஸ் கோல்ட் கில்ட் என்று சொல்லப்படுகின்ற வேலை செய்து வேலை இழந்தவர்களுக்கு குறிப்பிட்ட காலங்களுக்கு தொழிற் திணைகளங்களால் வழங்கப்படுகின்ற தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கின்றார்.
மேலும் வேலை செய்வதை ஊக்குவிப்பதற்காக இவ்வகையான நடவடிக்கைகயை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இநே்நிலையில் இந்த இரு கருத்துக்களும் எதிர் வரும் சனிக்கிழமை பேரரணையாக நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.