இலங்கையில் வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வாகனங்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி செய்யப்பட்டாலும் விலை குறைக்கப்படாதென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், அதற்கான உரிய திகதி குறித்த அறிவிப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், வாகன இறக்குமதி மேற்கொள்ளப்பட்டாலும் வாகனங்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 77 times, 1 visits today)