ஜெர்மனி பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்
ஜெர்மனி நாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக ஒரு புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் பல்கலைகழகங்களில் கல்வி கற்கும் தொடர்பில் ஒரு பாகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் 1.3 மில்லியன் அதாவது 13 லட்சம் பல்கலைகழ மாணவர்கள் பல்கலைகழக கல்வியை ஆரம்பித்தார்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தொழிற் கல்வி பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது 1.3 மில்லியனாக இருந்துள்ளது.
தற்போதைய சூழலில் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளில் அதிகம் அக்கறை காட்டுவதாக தெரிய வந்துள்ளது.
அதனால் மாணவர்கள் பல்கலைகழக தேர்வுகளில் சித்தியடைந்து தமது கல்வி பயணத்தை சிறப்பாக மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது.
இதேவேளையில் 1970 ஆம் ஆண்டு இவ்வாறு பல்கலைகழகத்தில் செல்கின்றவர்களின் எண்ணிக்கை 11.5 சதவீதமாக இருக்கும் பொழுது தொழிற் கல்வியை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.