ஜுலை மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்துள்ளது!
ஜூலை மாதத்தில் இலங்கையில் பணவீக்கம் 6.3% ஆக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 12 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 4.1% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலையில் -1.4% ஆகக் குறைந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)