இலங்கையில் பணவீக்கம் உயர்வு!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4% ஆக பதிவு செய்யப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், 2024 ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 3.3% ஆக உயர்ந்தது. டிசம்பர் 2023 இல் இந்த எண்ணிக்கை 0.3% என அறிவிக்கப்பட்டது.
(Visited 7 times, 1 visits today)