ஐரோப்பா

கண்மூடித்தனமான முயற்சிகள் – கடும் கோபத்தில் புட்டின்

கண்மூடித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளை பின்பற்றாத நாடுகளை எதிரிகளாக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவையும் அப்படி எதிரியாக்க முயற்சி நடைபெற்றதாகவும் அவர் கூறினார். இப்போது இந்தியாவை கொஞ்சுகிறார்கள்.

இதனை நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறிய புதின் ஆசிய நிலவரத்தை கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகள் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறிய ஜனாதிபதி புட்டின் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் மிகவும் வலிமையான நாடாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்