இந்தியப் பிரதமர் மோடி சீனா விஜயம்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று புது தில்லி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 29-30 வரை 15வது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டிற்காக மோடி ஜப்பானுக்குச் செல்வார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)