ஐரோப்பா

பகவத் கீதை மீது இந்திய வம்சாவளி பிரித்தானிய எம்.பி ஷிவானி ராஜா சத்திய பிரமாணம்

இந்திய வம்சாவளியான ஷிவானி ராஜா பிரட்டனில் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்தார்.

37 ஆண்டுகளாக, 1987 முதல் தொழிற்கட்சி ஆட்சி வகித்து வந்த பிரிட்டனில் லெய்செஸ்டர் கிழக்குத் தொகுதியில் முதல்முறையாக கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்திய வம்சாவளியான ஷிவானி ராஜா வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து ஷிவானி ராஜா கடந்த புதன் கிழமை(10) பிரிட்டன் மக்களவையில் பதவியேற்று கொண்டார். பதவியேற்பின் போது ஷிவானி இந்திய இதிகாசமான ‘பகவத் கீதை’யை வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிரிட்டன் பொது தேர்தலில் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான சன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!