இந்தியா

இந்திய வரவு செலவு திட்டம் – உள்கட்டமைப்பு பணிகளுக்காக 133 பில்லியன் ஒதுக்கீடு!

ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் புதிய நிதியாண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 12.2 டிரில்லியன் ரூபாயை  ($133.08 பில்லியன்) செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நடப்பு நிதியாண்டில் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 11.21 டிரில்லியன் ரூபாயை விட இந்த செலவுத் திட்டம் அதிகமாகும், இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும் எனக் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!