இலங்கையின் கிராஃபைட் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா முயற்சி

இலங்கையில் உள்ள கிராஃபைட் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய பிரஸ் டிரஸ்ட் தெரிவித்துள்ளது
இந்தியாவில் லித்தியம்-அயன் மற்றும் பிற மின்கலங்களுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருளாக உள்ள கிராஃபைட்டின் தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையேயான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும் இந்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை
இலங்கையில் காணப்படும் கிராஃபைட், உலகிலேயே தூய்மையானதாகக் கருதப்படும் அதன் உயர் தரத்திற்குப் பெயர் பெற்றது எனப்து குறிப்பிடத்தகக்கத்து. .
(Visited 18 times, 1 visits today)