ஹைபோசோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்த இந்தியா!

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவுகளில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இது மிகவும் முக்கியமான வரலாற்று தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 25 times, 1 visits today)