இலங்கைக்கான கடனை ஒரு வருடத்திற்கு நீடித்த இந்தியா!

இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட கடன் வசதியை நீடிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்தநிலையில் தற்போது இந்தியா குறித்த கடன் வசதியை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் வரை ஒரு வருடத்தினால் நீடித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 30 times, 1 visits today)