பிரான்சிடம் இருந்து கடற்படைக்கு மேலும் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியா!

பிரான்சிடம் இருந்து கடற்படைக்கு மேலும் 26 ரஃபேல் போர் விமானங்களை ஒன்றிய அரசு வாங்குகிறது.
22 ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள், 4 இரட்டை இருக்கை கொண்ட விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.63,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
(Visited 3 times, 1 visits today)