இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (செப். 30) வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

செலான் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 295  ரூபாவாகவும் விற்பனை விலை 302 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 296 முதல்  293.75 ரூபாவாகவும்  விற்பனை விலை  304 முதல் 301.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை  294.07 முதல்   292.56  ரூபாவாகவம் விற்பனை விலை  303.75 முதல் 302.25.ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியின் கூற்றுப்படி, கொள்முதல் விலை 294.50 முதல்  293 ரூபாவாகவும்  விற்பனை விலை  303.50 முதல்  302 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

(Visited 21 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்