சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.98 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் இவ்வாறு பதிவாகியுள்ளது.
இதேவேளை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.35 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.45 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
(Visited 38 times, 1 visits today)