ஆழ்கடலில் தோண்டி எடுக்கப்படும் இரத்த மட்டி-அதிகளவில் விற்பனை

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா திருகோணமலை போன்ற கடற்பிரதேசங்களில் கடலுனவாக இரத்த மட்டி விற்பனையாகி வருகின்றது.
திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடலில் உயிரை பனையம் வைத்து சுழியோடிகள இதனை தோண்டி எடுத்து வருகின்றனர்.
இரத்த மட்டி 15 அடிக்கும் 25 அடிக்கும் இடைப்பட்ட ஆழ்கடலில் இருப்பதாகவும் சுழியோடியான ஆறுமுகதாஸ் லுஜீவன் தெரிவித்துள்ளார்.
(Visited 29 times, 1 visits today)