இலங்கையில் தவறான முறையில் சொத்துக்களை சேகரித்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
தவறான வழிகளில் சம்பாதித்த சொத்துக்களை அரசாங்கத்தால் கையகப்படுத்தக்கூடிய குற்றங்களின் வருவாய் மசோதா நேற்று (08.04) நாடாளுமன்றத்தில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
ஒரு உரிமையாளர் தான் எப்படி வாங்கினார், யாரிடமிருந்து வாங்கினார் என்பதைக் கூற முடியாத சொத்துக்களைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 36 times, 1 visits today)





