நைஜீரியாவில் காதலனை பழிவாங்க விஷம் வைத்த சிறுமி : மூன்று சிறுவர்களும் பலியான சோகம்!
																																		நைஜீரியாவில் முன்னாள் காதலனை பழிவாங்கும்நோக்கத்தோடு விஷம் கலந்த சூப்பை பருக கொடுத்த சிறுமி ஒருவரால் அவருடைய நண்பர்களும் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.
நான்கு சிறுவர்களும் ஒரு சிறுமியும் உசைருவின் அஃபாஷியோவில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த இளம் பெண் மிளகு சூப்பில் விஷம் கலந்து தனது முன்னாள் காதலனுக்கு பழிவாங்கும் விதமாக அந்த உணவை கொடுத்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.
ஆனால் குறித்த ஆண் தனது மற்ற நண்பர்களுக்கும் அதனை பகிர்ந்து கொடுத்துள்ளார். இதனால் மற்ற மூவரும் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து 16 வயது ஆயிஷா சுலைமான் என எடோ ஸ்டேட் கமாண்டால் பெயரிடப்பட்ட பெண்ணை நைஜீரிய இராணுவப் படைகள் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)
                                    
        



                        
                            
