பிரித்தானியாவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவில் வாகனம் ஓட்டுநர்கள் தங்களின் சாரதி அனுமதி பத்திரத்தை புதிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் சாரதி அனுமதி பத்திரத்தின் காலாவதி திகதியை அவதானித்து ஆன்லைனில் புதுப்பித்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய http://gov.uk/renewdrivinglicence என்ற இணையத்தளத்தின் ஊடாக இதனை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாரதி அனுமதி பத்திரம் காலாவதியாகியிருந்தாலோ, அல்லது தங்களிடம் அனுமதி பத்திரம் இல்லையென்றாலோ விபத்துக்கான காப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://x.com/DVLAgovuk/status/1975191898235998372
(Visited 5 times, 1 visits today)