இலங்கை

கொழும்பு தமிழ் சங்கத்தின் முக்கிய அறிவித்தல்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நாளைமறுதினம் (25) காலை 10.00 மணிக்கு சங்கத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் யாப்பு விதிகள் மீறப்பட்டு வருவதால், சங்கத்தின் கண்ணியத்தையும், சங்கத்தின் ஜனநாயகக் கட்டமைப்பையும் காக்க, பொதுக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என வாழ்நாள் உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது பொதுச் சபையின் ஒவ்வொரு உறுப்பினரின் முதன்மைக் கடமையாகும். புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்தலும் நடைபெறவுள்ளது.

இதேவேளை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளை அம்பலப்படுத்தி சில சர்வாதிகார செயற்பாட்டாளர்களிடமிருந்து சங்கத்தின் மானத்தையும், சங்க ஜனநாயகத்தையும் காக்க அனைத்து உறுப்பினர்களும் பொதுச்சபை கூட்டத்தில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!