உலகம் செய்தி

கனடாவில் 6,000 திறமையான தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிட அழைப்பு

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம்: 6,000 திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சுமார் 6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்துக்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது .

கனடா அரசு, கனேடியன் எக்ஸ்பிரியன்ஸ் க்ளாஸ் எக்ஸ்ப்ரஸ் என்ட்ரி (Canadian Experience Class Express Entry) திட்டத்தின் கீழ், வெளிநாட்டுத்திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கான விண்ணப்ப அழைப்புகளை வழங்கியுள்ளது.

இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட நிரந்தர வதிவிட உரிமங்களைக் கனடா வழங்கியுள்ளது.

குறிப்பாக, மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளில் திறமையானவர்கள், இந்த திட்டத்தின் மூலம் கனடாவில் நிரந்தரமாகக் குடியேற வாய்ப்பு பெறுகின்றனர்.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!